sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 வெளி நோயாளிகளுக்கும் மருத்துவ காப்பீடு வசதி

/

 வெளி நோயாளிகளுக்கும் மருத்துவ காப்பீடு வசதி

 வெளி நோயாளிகளுக்கும் மருத்துவ காப்பீடு வசதி

 வெளி நோயாளிகளுக்கும் மருத்துவ காப்பீடு வசதி


ADDED : டிச 17, 2025 02:11 AM

Google News

ADDED : டிச 17, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கேலக்ஸி டுவின் 360' என்ற புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை 'கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன் வாயிலாக வெளிநோயாளிகளும், மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை போன்றவற்றுக்கான செலவுத் தொகையைப் பெறலாம். 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட இளம் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

பாலிசிதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு இணையான தொகையை, வெளி நோயாளி பிரிவுக்கான செலவுகளுக்காக பயன் படுத்திக்கொள்ள முடியும்.

இளம் வயதினர் பெரும்பாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், கிளெய்ம் குறைவாக இருக்கும்போது பாலிசியை தொடர்வதில்லை. அதனால், ஆண்டுதோறும், வெளிநோயாளிகளின் செலவுக்கு பிரீமியத்தை பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.வி.எஸ்., குடும்ப உறுப்பினர்கள் மற்றும் காப்பீட்டுத் துறையின் மூத்த நிர்வாகி வி.ஜெகந்நாதன் ஆகியோரால் துவங்கப்பட்டுள்ளது இந்நிறுவனம்.






      Dinamalar
      Follow us