உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 03, 2026 12:43 AM

அ நிறம் | அளவு
இந்திய பங்கு சந்தைகளில் முன்னெப்போதும் நிகழாத வகையில், 'டெரிவேட்டிவ்' வர்த்தகத்தில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்த என்.எஸ்.இ.,யை பின்னுக்கு தள்ளி பி.எஸ்.இ., முதலிடத்தை பிடித்துள்ளது. 2026 ஏப்ரல் மாத நிலவரப்படி, வர்த்தக பங்களிப்பு மற்றும் தினசரி 'டர்ன்ஓவர்' ஆகியவற்றில் பி.எஸ்.இ., அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆப்ஷன் பிரீமியம் சந்தையில் மட்டும் என்.எஸ்.இ., இன்னும் முன்னிலையில் இருந்தாலும், ஒட்டுமொத்த எப் அண்டு ஓ, சந்தையில் பி.எஸ்.இ.,யின் ஆதிக்கம் ஓங்கியுள்ளது.
