உள்ளடக்கத்திற்கு செல்ல

'முத்துாட் பின்கார்ப்' நிறுவனம் கடன் பத்திரங்கள் விற்பனை
'முத்துாட் பின்கார்ப்' நிறுவனம் கடன் பத்திரங்கள் விற்பனை
ADDED : ஏப் 25, 2026 12:31 AM

அ நிறம் | அளவு
'மு த்துாட் பின்கார்ப்' நிறுவனம் 3ம் கட்டமாக, பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் விற்பனையை நேற்று துவங்கியுள்ளது.
இதன் வாயிலாக, இந்நிறுவனம் 600 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தலாம். இந்த பத்திரங்கள் பி.எஸ்.இ.,யில் பட்டியலிடப்பட உள்ளன.
