UPDATED : அக் 25, 2025 10:53 AM
ADDED : அக் 24, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மியூச்சுவல் பண்டு முதலீடுகளை பொறுத்தவரை, கடந்த செப்டம்பரில் அனைத்து விதமான நகரங்களிலிருந்தும் அதிக முதலீடுகள் வரப்பெற்றுள்ளதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான 'ஆம்பி' தெரிவித்துள்ளது.

வழக்கமாக மியூச்சுவல் பண்டுகளில் அதிகளவில் முதலீடு செய்து வரும் டாப் 30 நகரங்களில் அல்லாமல், பிற நகரங்களில் இருந்து வந்த முதலீடுகள் மட்டுமே 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

