மியூச்சுவல் பண்டு: ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது முதலீடு
மியூச்சுவல் பண்டு: ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது முதலீடு
UPDATED : அக் 19, 2025 07:59 PM
ADDED : அக் 19, 2025 07:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகளாவிய நிச்சயமற்ற சூழல், சந்தை மதிப்பு குறித்த கவலைகள் மற்றும் நிறுவனங்களின் மந்தமான வளர்ச்சிக்கு மத்தியில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், முதலீடு அதிகரித்து வருகிறது.
![]() |
![]() |
கடந்த ஜூன் காலாண்டில், 1,70,297 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. புதிய பண்டு திட்டங்கள் மற்றும் வலுவான, முறையான முதலீடு ஆகியவை, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், முதலீட்டை நிலையாக வைத்திருக்கிறது.