உள்ளடக்கத்திற்கு செல்ல

என். தி வெல்த் கம்பெனி மல்டி அசட் அலகேஷன் பண்டு எப்.ஓ.,
என். தி வெல்த் கம்பெனி மல்டி அசட் அலகேஷன் பண்டு எப்.ஓ.,
ADDED : நவ 20, 2025 01:09 AM

அ நிறம் | அளவு
குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000
துவக்க நாள் 19.11.2025
நிறைவு நாள் 03.12.2025
வெளியேற கட்டணம் முதலீடு செய்த 30 நாட்களுக்குள் வெளியேறினால் கட்டணம் உண்டு
நோக்கம்
ஈக்விட்டி, கடன் பத்திரங்கள், கமாடிட்டி, இ.டி.எப்., உள்ளிட்டவைகளில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவது
