உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 18, 2026 12:58 AM

அ நிறம் | அளவு
புதிதாக கிரெடிட் கார்டு பெற விரும்புவோர் மற்றும் கிரெடிட் ஸ்கோரை உயர்த்த நினைப்பவர்களுக்காக, 'ஹலோ கேஷ்பேக்' என்ற புதிய கிரெடிட் கார்டை 'ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க்' அறிமுகம் செய்துள்ளது.
இது பிக்சட் டிபாசிட் அடிப்படையில் வழங்கப்படும் கார்டு என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் மற்றும் யு.பி.ஐ., மூலம் செலவு செய்யும் வழக்கம் கொண்ட புதிய வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டே இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
