sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'குரோ' செயலியில் புதிய வசதி'

 'குரோ' செயலியில் புதிய வசதி'

 'குரோ' செயலியில் புதிய வசதி'


ADDED : ஜன 22, 2026 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 01:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப ங்கு தரகு சேவை வழங்கும், 'குரோ' நிறுவனம், மியூச்சுவல் பண்டு போர்ட்போலியோவை நிர்வகிக்க பிரத்யேகமாக, 'குரோ பிரைம்' எனும் புதிய வசதியை சோதனை முறையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்வாயிலாக, போர்ட்போலியோ தொடர்பான தரவுகளை ஆழமாக அணுகுவதுடன், வாரத்தின் 7 நாட்களும் தகவல்களை பெறுவதோடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட வழிகாட்டுதல்களை பயனர்கள் பெற முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் தெரிவித்ததாவது:

குரோ செயலி, முதலீட்டாளர்கள் நேரடியாக மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் தளமாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, எங்கள் வாடிக்கையாளர்களில் பலர், மியூச்சுவல் பண்டு திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்க, திட்டங்களை ஆராய்ந்து, வழிகாட்டுவதற்கு முக்கிய முடிவுகள் எடுக்க வசதியை கேட்டு வந்தனர்.

குரோ பிரைம் இதற்கு தீர்வாக இருக்கும். இது, வழக்கமான மியூச்சுவல் பண்டுகளுடன் கிடைக்கும் ஓர், 'விருப்பத் தேர்வு' அம்சமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us