உள்ளடக்கத்திற்கு செல்ல

அதேபோல, 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் சொத்து வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் இல்லை. இது, குறைந்த மதிப்பில் சொத்து வாங்குபவர்களுக்கு ஊக்கமளிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பான் கார்டு திருத்தத்துக்கு புதிய படிவம் சொத்து வாங்கும் விதிகளிலும் தளர்வு
பான் கார்டு திருத்தத்துக்கு புதிய படிவம் சொத்து வாங்கும் விதிகளிலும் தளர்வு
UPDATED : ஏப் 04, 2026 03:24 AM
ADDED : ஏப் 04, 2026 02:48 AM

அ நிறம் | அளவு
மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்த புதிய வருமான வரி மாற்றங்கள், ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பான் கார்டு திருத்தம் செய்ய தற்போது இரண்டு படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றை ஆன்லைன் வாயிலாகவோ, பான் சேவை மையங்களிலோ திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
![]() |

