sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 புதிய முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டில் 64 லட்சம்

/

 புதிய முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டில் 64 லட்சம்

 புதிய முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டில் 64 லட்சம்

 புதிய முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டில் 64 லட்சம்


UPDATED : ஜன 29, 2026 01:53 AM

ADDED : ஜன 29, 2026 01:52 AM

Google News

UPDATED : ஜன 29, 2026 01:53 AM ADDED : ஜன 29, 2026 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க டந்த 2025ம் ஆண்டில், பங்குச்சந்தைகள் அதிக ஏற்ற இறக்கமின்றி காணப்பட்ட போதிலும், மியூச்சுவல் பண்டுகளில் புதிதாக 64 லட்சம் முதலீட்டாளர்கள் இணைந்துள்ளதாக தரவுகள்

கூறுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், கிட்டதட்ட 40 சதவீதம் குறைவாகும். 2024ல் மியூச்சுவல் பண்டுகளில், ஒரு கோடி புதிய முதலீட்டாளர்கள் இணைந்திருந்தனர்.

2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ல் புதிய பண்டுகள் குறைவாகவே அறிமுகப்படுத்தப்பட்டன; சில திட்டங்களில், கடந்த 3 ஆண்டுகளில் வருமானம் குறைந்தது போன்றவையே, கடந்த ஆண்டில் புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குறைய காரணமாக கூறப்படுகிறது.

Image 1527970

இருப்பினும், மியூச்சுவல் பண்டுகளில் எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நகர்ப்புறங்களை தாண்டி, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்துவதன் வாயிலாக, அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என, 'கோட்டக் மியூச்சுவல் பண்டு' நிறுவன தலைமை செயல் அதிகாரி நிலேஷ் ஷா தெரிவித்துள்ளார்.

புதிய முதலீட்டாளர்கள் எவ்வளவு? ஆண்டு புதிய முதலீட்டாளர் எண்ணிக்கை நிப்டி 50 வளர்ச்சி 2021 89 லட்சம் 24% 2022 61 லட்சம் 3% 2023 54 லட்சம் 19% 2024 1.05 கோடி 9% 2025 64 லட்சம் 10%








      Dinamalar
      Follow us