தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ புதிய பென்ஷன் பண்டு ஆக்சிஸ் மேக்ஸ் லைப் அறிமுகம்

புதிய பென்ஷன் பண்டு ஆக்சிஸ் மேக்ஸ் லைப் அறிமுகம்

புதிய பென்ஷன் பண்டு ஆக்சிஸ் மேக்ஸ் லைப் அறிமுகம்


ADDED : செப் 24, 2025 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2025 02:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக்சிஸ் மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், புதிய பென்ஷன் பண்டை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆக்சிஸ் மேக்ஸ் லைப் ஹை குரோத் பென்ஷன் பண்டு எனும் பெயரில் இந்த பண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



முக்கிய அம்சங்கள்: நோக்கம்: நீண்ட கால முதலீடுகள் வாயிலாக ஓய்வூதியத்திற்கு பெரிய நிதியை உருவாக்குவது

யூனிட் விலை: புதிய பண்டு வெளியீடு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 7 வரை. ஒரு யூனிட்டின் விலை 10 ரூபாய்

ஆபத்து நிலை: பங்கு சார்ந்த முதலீடு என்பதால், ஆபத்து நிலை மிக அதிகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்றது

முதலீட்டு இலக்கு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார உபகரண உற்பத்தி, நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும்.



கட்டணம்: ஆண்டுக்கு 1.35 சதவீதம் பண்டு நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அளவுகோல்: இந்த பண்டின் செயல்திறன் நிப்டி மிட்கேப் 100 இண்டெக்ஸ் உடன் ஒப்பிடப்படும்.

Stock illustration ID:1347193769



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us