
'ஏஞ்சல் ஒன்' மியூச்சுவல் பண்டு நிறுவனம், இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
1. ஏஞ்சல் ஒன் நிப்டி டோட்டல் மார்க்கெட் மொமென்டம் குவாலிட்டி 50 இ.டி.எப்.,
துவக்க நாள்: 3.11.2025
நிறைவு நாள்: 17.11.2025
குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000
2. ஏஞ்சல் ஒன் நிப்டி டோட்டல் மார்க்கெட் மொமென்டம் குவாலிட்டி 50 இன்டெக்ஸ் பண்டு
துவக்க நாள்: 3.11.2025
நிறைவு நாள்: 17.11.2025
குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000
நோக்கம்: இரண்டு திட்டங்களிலும், 'நிப்டி டோட்டல் மார்க்கெட் மொமென்டம் குவாலிட்டி 50 இன்டெக்ஸ்'ல் முதலீடு செய்து, மூலதனத்தை பெருக்குவது
***
எடெல்வைஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம், புதிதாக இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
1. எடெல்வைஸ் நிப்டி 50 இ.டி.எப்.,
குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000
துவக்க நாள்: 3.11.2025
நிறைவு நாள்: 17.11.2025
நோக்கம்:  'நிப்டி 50 டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸ்' செயல்திறனுக்கு ஏற்றவாறு வருமானத்தை உருவாக்குவது
2. எடெல்வைஸ் பி.எஸ்.இ., சென்செக்ஸ் இ.டி.எப்.,
குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000
துவக்க நாள்: 3.11.2025
நிறைவு நாள்: 17.11.2025
நோக்கம்:  'பி.எஸ்.இ., சென்செக்ஸ் டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸ்'ல் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, மூலதனத்தை பெருக்குவது
'ஏஞ்சல் ஒன்' மியூச்சுவல் பண்டு நிறுவனம், இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
1. ஏஞ்சல் ஒன் நிப்டி டோட்டல் மார்க்கெட் மொமென்டம் குவாலிட்டி 50 இ.டி.எப்.,
குறைந்தபட்ச முதலீடு	:	ரூ.1,000
துவக்க நாள்	: 3.11.2025
நிறைவு நாள்	: 17.11.2025
2. ஏஞ்சல் ஒன் நிப்டி டோட்டல் மார்க்கெட் மொமென்டம் குவாலிட்டி 50 இன்டெக்ஸ் பண்டு
குறைந்தபட்ச முதலீடு	:	ரூ.1,000
துவக்க நாள்	: 3.11.2025
நிறைவு நாள்	: 17.11.2025
நோக்கம்: இரண்டு திட்டங்களிலும், 'நிப்டி டோட்டல் மார்க்கெட் மொமென்டம் குவாலிட்டி 50 இண்டெக்ஸ்'சில் முதலீடு செய்து, மூலதனத்தை பெருக்குவது.
எடெல்வைஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம், புதிதாக இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
1. எடெல்வைஸ் நிப்டி 50 இ.டி.எப்.,
குறைந்தபட்ச முதலீடு :	ரூ.5,000
துவக்க நாள்	: 3.11.2025
நிறைவு நாள்	: 17.11.2025
நோக்கம்: 'நிப்டி 50 டோட்டல் ரிட்டர்ன் இண்டெக்ஸ்' செயல்திறனுக்கு ஏற்றவாறு வருமானத்தை உருவாக்குவது.
2. எடெல்வைஸ் பி.எஸ்.இ., சென்செக்ஸ் இ.டி.எப்.,
குறைந்தபட்ச முதலீடு	: ரூ.5,000
துவக்க நாள்	: 3.11.2025
நிறைவு நாள்	: 17.11.2025
நோக்கம்: 'பி.எஸ்.இ., சென்செக்ஸ் டோட்டல் ரிட்டர்ன் இண்டெக்ஸ்'சில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, மூலதனத்தை பெருக்குவது.

