தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ.,

என்.எப்.ஓ.,

என்.எப்.ஓ.,


ADDED : நவ 09, 2025 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 02:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிராங்க்ளின் இந்தியா மல்டி-பேக்டர் பண்டு

பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம், பிராங்க்ளின் இந்தியா மல்டி-பேக்டர் பண்டை அறிமுகம் செய்துள்ளது.

குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000

துவக்க நாள் : 10.11.2025

நிறைவு நாள் : 24.11.2025

எஸ்.ஐ.பி., : ரூ.500 முதல்

வெளியேற கட்டணம்

முதலீடு செய்து ஓராண்டுக்குள் வெளியேறினால் கட்டணம் உண்டு

நோக்கம் நீண்டகால அடிப்படையில் பங்கு மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருவாயை ஈட்டுவது

ஆக்சிஸ் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் பேசிவ் எப்.ஓ.எப்.,

ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம் புதிய முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

குறைந்தபட்ச முதலீடு : ரூ.100

துவக்க நாள் : 28.10.2025

நிறைவு நாள் : 11.11.2025

நோக்கம்

கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்து, மூலதனத்தை பெருக்குவது

எச்.டி.எப்.சி., பி.எஸ்.இ., இந்தியா செக்டர் லீடர்ஸ் இண்டெக்ஸ் பண்டு

எச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், புதிய முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

குறைந்தபட்ச முதலீடு : ரூ.100

துவக்க நாள் : 07.11.2025

நிறைவு நாள் : 21.11.2025

நோக்கம்

பி.எஸ்.இ., இந்தியா செக்டர் லீடர்ஸ் இண்டெக்ஸில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us