
எஸ்.பி.ஐ., நிப்டி200 வேல்யூ 30 இ.டி.எப்.,
'எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு' நிறுவனம் 'எஸ்.பி.ஐ., நிப்டி200 வேல்யூ 30 இ.டி.எப்.,' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000
தொடங்கிய தேதி : மே 7
முடியும் தேதி : மே 18
நோக்கம்: 'நிப்டி200 வேல்யூ 30' குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.
எஸ்.பி.ஐ., நிப்டி ஸ்மால்கேப் 250 இ.டி.எப்.,
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம் 'எஸ்.பி.ஐ., நிப்டி ஸ்மால்கேப் 250 இ.டி.எப்.,' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000
தொடங்கிய தேதி : மே 7
முடியும் தேதி : மே 18
நோக்கம்: 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீட்டில் உள்ள ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்து வருவாய் ஈட்டுவது.
குரோ நிப்டி பிரைவேட் பேங்க் இ.டி.எப்.,
குரோ மியூச்சுவல் பண்டு நிறுவனம் 'குரோ நிப்டி பிரைவேட் பேங்க் இ.டி.எப்.,' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைந்தபட்ச முதலீடு : ரூ.500
தொடங்கிய தேதி : மே 6
முடியும் தேதி : மே 20
நோக்கம்: 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.
குரோ நிப்டி பிரைவேட் பேங்க் இண்டெக்ஸ் பண்டு
குரோ மியூச்சுவல் பண்டு நிறுவனம் 'குரோ நிப்டி பிரைவேட் பேங்க் இண்டெக்ஸ் பண்டு' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறைந்தபட்ச முதலீடு : ரூ.500
தொடங்கிய தேதி : மே 6
முடியும் தேதி : மே 20
நோக்கம்: நிப்டி பிரைவேட் பேங்க் குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.

