sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 என்.எப்.ஓ.,

/

 என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,


ADDED : மார் 04, 2026 01:19 AM

Google News

ADDED : மார் 04, 2026 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் டைபர்சிபைடு ஈக்விட்டி ஆல் கேப் ஆக்டிவ் எப்.ஓ.எப்.,'

குறைந்தபட்ச முதலீடு : ரூ.100

துவங்கிய நாள் : மார்ச் 2, 2026

நிறைவு நாள் : மார்ச் 16, 2026

நோக்கம் : ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக நீண்டகால மூலதன வளர்ச்சியை ஈட்டுவதாகும். இருப்பினும், இத்திட்டத்தின் முதலீட்டு நோக்கம் நிறைவேற்றப்படும் என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

'பஜாஜ் லைப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் பண்டு'

விண்ணப்பிக்க: இத்திட்டத்தில் வரும் மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்.

முதலீட்டு முறை: இது ஒரு 'யூனிட் லிங்க்டு' பண்டு. இதில் முதலீட்டு வளர்ச்சியுடன் ஆயுள் காப்பீடும் கிடைக்கும்.

பங்குச் சந்தை ஒதுக்கீடு: லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளில் 60 முதல் 75 சதவீதம் வரை முதலீடு செய்யப்படும். குறிப்பாக ஆட்டோமொபைல், பார்மா மற்றும் நுகர்வோர் துறைகளில் கவனம் செலுத்தப்படும்.

ரிஸ்க் அளவு: மிக அதிகம்

யாருக்கு ஏற்றது: பங்குச்சந்தை வாயிலாக நீண்டகால லாபத்தை எதிர்பார்க்கும் அதே வேளையில் காப்பீடு பாதுகாப்பையும் விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றது.






      Dinamalar
      Follow us