
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஜாஜ் பின்சர்வ் பேங்கிங் அண்டு பைனான்சியல் சர்வீசஸ் பண்டு
குறைந்தபட்ச முதலீடு : ரூ.500
துவக்க நாள் : 10.11.2025
நிறைவு நாள் : 24.11.2025
வெளியேற கட்டணம்: முதலீடு செய்த மூன்று மாதங்களுக்குள் வெளியேறினால் உண்டு.
நோக்கம்: நீண்டகால அடிப்படையில் வங்கி மற்றும் நிதி சேவைகள் துறை நிறுவன பங்குகளில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவது.
பந்தன் ஹெல்த்கேர் பண்டு
குறைந்தபட்ச முதலீடு : ரூ.1,000
துவக்க நாள் : 10.11.2025
நிறைவு நாள் : 24.11.2025
வெளியேற கட்டணம்: முதலீடு செய்த 30 நாட்களுக்குள் வெளியேறினால் உண்டு.
நோக்கம்: நீண்டகால அடிப்படையில் ஹெல்த்கேர், பார்மா துறை நிறுவன பங்குகளில் முதலீடு செய்து மூலதனத்தை பெருக்குவது.

