உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : செப் 05, 2026 03:06 AM
ADDED : செப் 05, 2026 02:46 AM

அ நிறம் | அளவு
'மோனார்க் மியூச்சுவல் பண்டு'
பெயர் : 'மோனார்க் ஓவர்நைட் பண்டு'
தொடங்கிய தேதி : செப்., 3, 2026
முடியும் தேதி : செப்., 7, 2026
குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000
நோக்கம்: குறைந்த ரிஸ்க்கில், அதிக பணப்புழக்கம் கொண்ட ஓவர்நைட் பத்திரங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுவது. எனினும், நோக்கம் நிறைவேறும் என எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.
