தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,


ADDED : பிப் 12, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 01:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ப ந்தன்' குழுமத்தின் ஆயுள் காப்பீட்டு பிரிவான 'பந்தன் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம், 'ஐ இன்வெஸ்ட் அல்டிமா' எனும் புதிய யூலிப் திட்டம் மற்றும் மிட்கேப் பண்டினை அறிமுகம் செய்துள்ளது.

ஐ இன்வெஸ்ட் அல்டிமா

நோக்கம்: நீண்ட கால சொத்து உருவாக்கத்துடன், முழு பாதுகாப்பை அளிப்பது; விபத்து, இறப்பு காப்பீடு, வெகுமதிகள் மற்றும் 100 சதவீத இறப்பு கட்டணத்தை திரும்ப பெறுவது ஆகிய நன்மைகள் இத்திட்டத்தில் அடங்கும்.

வரம்பு : 30 முதல் 50 வயது தனிநபர்கள்

குறைந்தபட்ச முதலீடு : ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேல்

பந்தன் லைப் மிட்கேப் பண்டு

ஆரம்ப விலை யூனிட் : 10 ரூபாய்

நிறைவு நாள் : 18.02.2026

நோக்கம்: நிப்டி மிட்கேப் 150 குறியீட்டில் இடம்பெற்றுள்ள வலுவான நிதிநிலை கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக லாபம் ஈட்டுவது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us