தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ.,: ஏஞ்சல் ஒன் சில்வர் இ.டி.எப்.,

 என்.எப்.ஓ.,: ஏஞ்சல் ஒன் சில்வர் இ.டி.எப்.,

 என்.எப்.ஓ.,: ஏஞ்சல் ஒன் சில்வர் இ.டி.எப்.,


ADDED : பிப் 10, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏஞ்சல் ஒன் சில்வர் இ.டி.எப்.,



குறைந்தபட்ச முதலீடு : ரூ.1,000

துவங்கிய நாள் : 09.02.2026

நிறைவு நாள் : 19.02.2026

நோக்கம் : வெள்ளி மற்றும் அது சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து உள்நாட்டு விலைக்கு ஏற்றவாறு லாபத்தை ஈட்டுவது.

ஏஞ்சல் ஒன் சில்வர் இ.டி.எப்., எப்.ஓ.எப்.,



குறைந்தபட்ச முதலீடு : ரூ.500

துவங்கிய நாள் : 09.02.2026

நிறைவு நாள் : 23.02.2026

நோக்கம் : ஏஞ்சல் ஒன் சில்வர் இ.டி.எப்.,களில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவது

பஜாஜ் பின்சர்வ் லோ டியூரேஷன் பண்டு



குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000

துவங்கிய நாள் : 09.02.2026

நிறைவு நாள் : 16.02.2026

நோக்கம் : கடன் பத்திரங்கள் மற்றும் மனி மார்க்கெட் திட்டங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us