தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ., அபெக்ஸ் ஹைபிரிட் லாங் - ஷார்ட் பண்டு

 என்.எப்.ஓ., அபெக்ஸ் ஹைபிரிட் லாங் - ஷார்ட் பண்டு

 என்.எப்.ஓ., அபெக்ஸ் ஹைபிரிட் லாங் - ஷார்ட் பண்டு


ADDED : மார் 09, 2026 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 12:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆதித்யா பிர்லா சன் லைப்' மியூச்சுவல் பண்டு, செபியின் புதிய 'எஸ்.ஐ.எப்.,' கட்டமைப்பின் கீழ், 'அபெக்ஸ் ஹைபிரிட் லாங் - ஷார்ட் பண்டு' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

என்.எப்.ஓ., காலம்: மார்ச் 18ம் தேதி வரை

குறைந்தபட்ச முதலீடு: ரூ.10,00,000



முதலீட்டு உத்தி: இந்த திட்டம் பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் டெரிவேட்டிவ்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது. சந்தையின் ஏற்ற இறக்கத்தை சமாளிக்க 'லாங் - ஷார்ட்' அணுகுமுறையை பயன்படுத்துகிறது.

நோக்கம்: சந்தை வீழ்ச்சியடையும் காலங்களிலும் ரிஸ்கை குறைத்து, சீரான லாபத்தை ஈட்டுவது

யாருக்கு ஏற்றது: வழக்கமான மியூச்சுவல் பண்டுகளை விட கூடுதல் நுட்பமான முதலீட்டு உத்திகளை எதிர்பார்ப்பவர்கள், சந்தை இறக்கத்தின் போது கூட ரிஸ்கை குறைத்து லாபம் ஈட்ட விரும்பும் அதிக சொத்துள்ள தனிநபர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us