என்.எப்.ஓ.,: ஆக்சிஸ் மல்டி அசட் ஆக்டிவ் பண்டு ஆப் பண்டு
என்.எப்.ஓ.,: ஆக்சிஸ் மல்டி அசட் ஆக்டிவ் பண்டு ஆப் பண்டு
ADDED : நவ 21, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக்சிஸ் மல்டி அசட் ஆக்டிவ் பண்டு ஆப் பண்டு
இது ஒரு 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' பண்டு
குறைந்தபட்ச முதலீடு
ரூ. 100
துவக்க நாள்
21.11.2025
நிறைவு நாள்
05.12.2025
வெளியேற கட்டணம்: 12 மாதங்களுக்குள் வெளியேறினால் கட்டணம் உண்டு.
நோக்கம்: ஈக்விட்டி, கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி இ.டி.எப்., உள்ளிட்ட திட்டங்களில், நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவது.

