தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/என்.எப்.ஓ.,: கனரா ரோபெகோ பேங்கிங் அண்டு பைனான்சியல் சர்வீசஸ் பண்டு

என்.எப்.ஓ.,: கனரா ரோபெகோ பேங்கிங் அண்டு பைனான்சியல் சர்வீசஸ் பண்டு

என்.எப்.ஓ.,: கனரா ரோபெகோ பேங்கிங் அண்டு பைனான்சியல் சர்வீசஸ் பண்டு


ADDED : பிப் 27, 2026 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 07:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கனரா ரோபெகோ பேங்கிங் அண்டு பைனான்சியல் சர்வீசஸ் பண்டு



குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000

துவங்கும் நாள் : பிப்., 27

நிறைவு நாள் : மார்ச் 13

நோக்கம் : 'நிப்டி பைனான்சியல்' குறியீட்டை பின்பற்றி, வங்கிகள், நிதிச்சேவை வழங்கும் நிறுவனங்கள் சார்ந்த பங்குகளில் குறைந்தது 80 சதவீதம் முதலீடு செய்வதன் வாயிலாக லாபம் ஈட்டுவது. மீதமுள்ள 20 சதவீதம், கடன் பத்திரம் உள்ளிட்ட பிற துறைகளில் முதலீடு செய்யப்படும். 

யாருக்கு ஏற்றது : நீண்ட கால அடிப்படையில் வங்கி, நிதிச்சேவை துறையில் லாபம் ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us