தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ.,: பிராங்க்ளின் டெம்பிள்டனின் புதிய எஸ்.ஐ.எப்.,

 என்.எப்.ஓ.,: பிராங்க்ளின் டெம்பிள்டனின் புதிய எஸ்.ஐ.எப்.,

 என்.எப்.ஓ.,: பிராங்க்ளின் டெம்பிள்டனின் புதிய எஸ்.ஐ.எப்.,


ADDED : ஏப் 04, 2026 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 02:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிராங்க்ளின் டெம்பிள்டன் (இந்தியா) நிறுவனம் 'சபையர் ஈக்விட்டி லாங்--ஷார்ட்' எனும் பெயரில் புதிய எஸ்.ஐ.எப்., திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

குறைந்தபட்ச முதலீடு ரூ.10,00,000

துவங்கும் நாள் ஏப்ரல் 10, 2026

நிறைவு நாள் ஏப்ரல் 24, 2026

நோக்கம்: நிப்டி 500ல் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகளில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து, சந்தை ஏற்ற இறக்கங்களிலும் லாபம் ஈட்டுவது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us