உள்ளடக்கத்திற்கு செல்ல

என்.எப்.ஓ., ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் புதிய யூலிப் பண்டு அறிமுகம்
என்.எப்.ஓ., ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் புதிய யூலிப் பண்டு அறிமுகம்
ADDED : மே 10, 2026 01:16 AM

அ நிறம் | அளவு
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் புதிய யூலிப் பண்டு அறிமுகம்
ஐ. சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், 'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் பி.எஸ்.இ., என்ஹென்ஸ்டு வேல்யூ 30 இண்டெக்ஸ்' என்ற யூலிப் பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
'பி.எஸ்.இ., லார்ஜ் - மிட்கேப்' சந்தையில் உள்ள 30 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை பின்தொடர்ந்து இந்த புதிய பண்டில் முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கின் உண்மையான மதிப்பை விட குறைவான விலையில் கிடைக்கும் தரமான நிறுவனங்களில் முதலீடு செய்து, நீண்டகால அடிப்படையில் அதிக லாபம் ஈட்டுவதே இதன் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.
