sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,


ADDED : பிப் 21, 2026 09:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 09:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு டெக்னாலஜி பண்டு'



என்.எப்.ஓ., காலம்: பிப்., 20 - மார்ச் 6ம் தேதி வரை

மொத்த முதலீடு: குறைந்தபட்சம் ரூ.1,000

எஸ்.ஐ.பி., முதலீடு: குறைந்தபட்சம் ரூ.100

(தினசரி, மாதாந்திரம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எஸ்.ஐ.பி., முதலீடு செய்யும் வசதி உண்டு)

நோக்கம்: ஐ.டி., சேவை நிறுவனங்களில் மட்டுமல்லாமல், எதிர்கால தொழில்நுட்பங்களான ஏ.ஐ., செமிகண்டக்டர், டேட்டா சென்டர்கள் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் போன்ற நிறுவன பங்குகளில் முதலீடு செய்து லாபத்தை பெருக்குவது

யாருக்கு ஏற்றது: நீண்டகால அடிப்படையில் தொழில்நுட்ப வளர்ச்சியில் லாபம் ஈட்ட நினைப்பவர்கள் மற்றும் ரிஸ்க் எடுக்க துணிந்தவர்களுக்கு

வெளியேற்ற கட்டணம்: முதலீடு செய்த 90 நாட்களுக்குள் 12 சதவீதம் வரை விற்றால் கட்டணம் இல்லை; அதற்கு மேல் விற்றால் ஒரு சதவீதம் கட்டணம் உண்டு

ரிஸ்க் அளவு: மிக அதிகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us