உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 10:36 PM

அ நிறம் | அளவு
‘ஆதித்ய பிர்லா சன் லைப் பைனான்ஷியல் சர்வீசஸ் செக்டோரல் டெப்ட் பண்டு’
விண்ணப்பிக்கும் காலம் : அக்., 8 – 14
குறைந்தபட்ச முதலீடு : ரூ.100
நோக்கம் : நிதி சேவைகள் துறை சார்ந்த கடன் பத்திரங்கள் மற்றும் கடன் சந்தை திட்டங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டித்தருவது. எனினும், நோக்கம் நிறைவேறும் என எந்தவித உத்தரவாதமும் இல்லை.
ரிஸ்க் தன்மை : மிதமானது
