ADDED : ஜன 20, 2026 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறைந்தபட்ச முதலீடு : ரூ. 1,000
துவங்கிய நாள் : 19.01.2026
நிறைவு நாள் : 21.01.2026
நோக்கம்: ஓராண்டு வரை முதிர்வு காலம் கொண்ட பணச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக, முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான வருமானத்தை உருவாக்குவதாகும்.

