தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ., ஜீரோதா நிப்டி மிட்ஸ்மால்கேப் 400

 என்.எப்.ஓ., ஜீரோதா நிப்டி மிட்ஸ்மால்கேப் 400

 என்.எப்.ஓ., ஜீரோதா நிப்டி மிட்ஸ்மால்கேப் 400


ADDED : மார் 27, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜீரோதா நிப்டி மிட்ஸ்மால்கேப் 400

50:50 இண்டெக்ஸ் பண்டு

குறைந்தபட்ச முதலீடு : ரூ.100

விற்பனை காலம் : ஏப்ரல் 06, 2026 வரை

நோக்கம்: நிப்டி மிட்ஸ்மால்கேப் 400 50:50 குறியீட்டில் இடம்பெற்றுள்ள பங்குகளில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவது. இருப்பினும், இந்த திட்டத்தின் முதலீட்டு நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்பதற்கான எவ்வித உறுதியும் அளிக்கப்படவில்லை.



டாடா ஏ.ஐ.ஏ., லைப் 3 யூலிப் பண்டுகள் அறிமுகம்

லார்ஜ் மிட்கேப் இன்னோவேஷன் பண்டு புதுமையான உள்நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும். லார்ஜ் மிட்கேப் இன்னோவேஷன் பென்ஷன் பண்டு ஓய்வுக்கால சேமிப்பை இலக்காக கொண்ட திட்டம். குளோபல் ஏ.ஐ., மற்றும் டெக்னாலஜி லீடர்ஸ் பண்டு ஏ.ஐ., மற்றும் செமிகண்டக்டர் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்யும் (இது டாலர் மதிப்பிலான திட்டம்).

விற்பனை காலம் : மார்ச் 31, 2026 வரை

ஆரம்ப விலை : உள்நாட்டு பண்டுகள் ரூ.10; உலகளாவிய பண்டு $10

லாக்-இன்: யூலிப் திட்டங்களுக்கு 5 ஆண்டுகள் லாக்-இன் காலம் உண்டு. சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப லாபம் மாறுபடும்.



ஜியோபிளாக் ராக் லார்ஜ் கேப் பண்டு

குறைந்தபட்ச முதலீடு : ரூ.500

விற்பனை காலம் : ஏப்ரல் 07, 2026 வரை

நோக்கம்: பெரிய நிறுவனங்களின் பங்குகள் மற்றும் அது சார்ந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தருவது

சாய்ஸ் நிப்டி 50 இண்டெக்ஸ் நிப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் பண்டு

குறைந்தபட்ச முதலீடு : ரூ.500 (எஸ்.ஐ.பி.,)

ரூ.1,000 (மொத்த முதலீடு )

விற்பனை காலம் : ஏப்ரல் 02, 2026 வரை

நோக்கம் : 'நிப்டி 50' திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய 50 நிறுவனங்களில் முதலீடு செய்தும், 'நிப்டி நெக்ஸ்ட் 50' திட்டம், அடுத்த நிலையில் வளர்ந்து வரும் 51 முதல் 100 வரையிலான நிறுவனங்களில் முதலீடு செய்தும் நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தருவது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us