UPDATED : டிச 27, 2025 01:13 AM
ADDED : டிச 27, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜீரோதா நிப்டி ஷார்ட் டியூரேஷன்
ஜி-செக் இண்டெக்ஸ் பண்டு
குறைந்தபட்ச முதலீடு : ரூ.100
துவங்கும் நாள் : 26.12.2025
நிறைவு நாள் : 09.01.2026
நோக்கம்: ஜீரோதா நிப்டி ஷார்ட் டியூரேஷன் ஜி-செக் இண்டெக்ஸ் பண்டின் கீழ் வரும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப வருவாயை ஈட்டுவது
குரோ நிப்டி கெமிக்கல்ஸ் இ.டி.எப்.,
குறைந்தபட்ச முதலீடு : ரூ.500
துவங்கும் நாள் : 26.12.2025
நிறைவு நாள் : 09.01.2026
நோக்கம்: நிப்டி கெமிக்கல்ஸ் இண்டெக்ஸில் உள்ள நிறுவன பங்குகளில், அதே விகிதத்தில் முதலீடு செய்து நீண்டகால அடிப்படையில் லாபத்தை ஈட்டுவது

