உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 24, 2026 12:19 AM

அ நிறம் | அளவு
ஈரான் போர் காரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,) மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 19,140 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர்.
மேற்காசிய போர் பதற்றம் தொடர்ந்து நீடித்தால், வரும் மாதங்களிலும் டிபாசிட் மேலும் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
