தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ நீண்ட போராட்டத்துக்கு பின் ஐ.பி.ஓ.,வுக்கு ஆயத்தமாகும் என்.எஸ்.இ.,

 நீண்ட போராட்டத்துக்கு பின் ஐ.பி.ஓ.,வுக்கு ஆயத்தமாகும் என்.எஸ்.இ.,

 நீண்ட போராட்டத்துக்கு பின் ஐ.பி.ஓ.,வுக்கு ஆயத்தமாகும் என்.எஸ்.இ.,


UPDATED : பிப் 22, 2026 01:18 AM

ADDED : பிப் 22, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 22, 2026 01:18 AM ADDED : பிப் 22, 2026 01:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீ ண்ட நெடியதொரு போராட்டத்தை சந்தித்து, இறுதியாக புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கிறது தேசிய பங்கு சந்தை. இந்த பங்குகளை கையில் வைத்திருப்போர் அவற்றை விற்பதற்கான நல்ல ஒரு சந்தர்ப்பமாக இதை கருதுவது ஒருபுறமிருக்க, இவற்றை வாங்கி தங்களுடைய முதலீட்டை வலுவாக்கி கொள்ள விரும்புவோர் மறுபுறமிருக்க, எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் அதிகரித்து வருகின்றன.

அடுத்த சில மாதங்களில் பங்கு வெளியீடு சம்பந்தமான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக, நிறுவனம் மற்றும் பங்கு வெளியீட்டுக் கான அதன் முயற்சிகள் குறித்த ஒரு அறிமுகப் பார்வை...

* புதிய பங்குகள் வெளியிடும் திட்டமில்லை

* முழுதும் 'ஆபர் பார் சேல்' மட்டுமே

* கிட்டதட்ட 5 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனை

*புதிய பங்குகள் வெளியிடப்படாததால், திரட்டப்படும் தொகை நிறுவனத்துக்கு சேராது

* பட்டியலிடப்படாத நிறுவன சந்தையில், தற்போது இதன் பங்கு விலை 2,000 ரூபாய்க்கும் மேல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us