UPDATED : அக் 24, 2025 03:39 AM
ADDED : அக் 24, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்த புதிய தடை காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, நேற்று ஒரே நாளில் 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதன் தாக்கத்தால், நேற்றைய வர்த்தகத்தின் போது, பல இந்திய எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவை கண்டன.
![]() |
![]() |


