தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ எண்ணெய் நிறுவன பங்குகள் 6% சரிவு

 எண்ணெய் நிறுவன பங்குகள் 6% சரிவு

 எண்ணெய் நிறுவன பங்குகள் 6% சரிவு


ADDED : ஏப் 14, 2026 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ச ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று, 7 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து 102 ரூபாயை தாண்டியது. இதன் காரணமாக 'பி.பி.சி.எல்., ஹெச்.பி.சி.எல்., மற்றும் ஐ.ஓ.சி.,' ஆகியவற்றின் பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தின் இடையில், 6 சதவீதம் வரை சரிந்தன.

காரணங்கள்  மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு

 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாதது

 உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us