sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 எண்ணெய் நிறுவன பங்குகள் சரிவு

/

 எண்ணெய் நிறுவன பங்குகள் சரிவு

 எண்ணெய் நிறுவன பங்குகள் சரிவு

 எண்ணெய் நிறுவன பங்குகள் சரிவு


ADDED : பிப் 20, 2026 01:16 AM

Google News

ADDED : பிப் 20, 2026 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால், சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 4 சதவீதம் உயர்ந்து, 70 டாலரை தாண்டியது. இதன் காரணமாக, 'பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில்' உள்ளிட்ட எண்ணெய் நிறுவன பங்குகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன.

சரிவுக்கான காரணம்: அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

மேலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான 'ஹார்முஸ்' ஜலசந்தியை ஈரான் தற்காலிகமாக மூடியுள்ளதும், ஓமன் கடலில் ரஷ்யா - ஈரான் மேற்கொள்ளும் கூட்டு போர் பயிற்சியும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us