உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூன் 12, 2026 02:37 AM
ADDED : ஜூன் 12, 2026 02:29 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்
அமெரிக்கா -ஈரான் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்ததால் வினியோக தட்டுப்பாடு குறித்த அச்சம் ஏற்பட்டதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாலும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாகவும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்ப மீண்டும் சரிந்துள்ளது.
