தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வரலாறு காணாத சரிவில் ஓலா எலெக்ட்ரிக்

 வரலாறு காணாத சரிவில் ஓலா எலெக்ட்ரிக்

 வரலாறு காணாத சரிவில் ஓலா எலெக்ட்ரிக்


ADDED : பிப் 17, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓ லா எலெக்ட்ரிக் மொபிலிட்டி பங்குகள், நேற்றைய வர்த்தக நேர முடிவில், 7 சதவீதம் சரிவை கண்டு, இதுவரை இல்லாத அளவுக்கு பங்கு விலை 28.80 ரூபாயாக குறைந்தது.

மின்சார இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஓலா எலெக்ட்ரிக், டிசம்பருடன் முடிந்த மூன்றாவது காலாண்டில், 470 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருந்தது. முந்தைய ஆண்டு, இதே காலத்தில், 1,045 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில், இது 55 சதவீத சரிவாகும்.

கடந்த 2024 ஆகஸ்டில், பங்குச் சந்தையில் 76 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் பங்கு விலை, 62 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன.

மேலும், தற்போதைய விலையில் இருந்து கிட்டத்தட்ட 35 சதவீதம், அதாவது, பங்கு விலை 20 ரூபாய் என்ற அளவுக்கு சரியக்கூடும் என 'எம்காய் குளோபல்' நிறுவனம் கணித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us