உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 04, 2026 02:50 AM

அ நிறம் | அளவு
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், கோட்டக் மஹிந்திரா' ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்கு விலை நடப்பு நிதியாண்டில் 38 முதல் 46 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக, பங்கு தரகு நிறுவனமான 'ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ்' தெரிவித்துள்ளது.
நிறுவனம் விலை(கணிப்பு)
எஸ்.பி.ஐ., ரூ.1,350 (38%)
பஜாஜ் பைனான்ஸ் ரூ.1,150(43%)
கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.515(46%)
