தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/பங்குகள் + தங்கம் லாபத்தை கூட்டும் ஜோடி முதலீடு

பங்குகள் + தங்கம் லாபத்தை கூட்டும் ஜோடி முதலீடு

பங்குகள் + தங்கம் லாபத்தை கூட்டும் ஜோடி முதலீடு


UPDATED : நவ 01, 2026 12:00 AM

ADDED : அக் 31, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 12:00 AM ADDED : அக் 31, 2026 09:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடப்பு ஆண்டில் தங்கம், பங்கு சந்தை இரண்டுமே சரிவை சந்தித்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகால தரவுகளை வைத்து பார்க்கும்போது, தங்கம் 80 சதவீதத்துக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளது. ஆனால், பங்கு சந்தையோ சரிவிலேயே உள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், தங்கம் விலை தற்போது 80 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. ஆனால், பங்கு சந்தை குறியீடான ‘நிப்டி 500’ கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிவில் உள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு ஜூன் மாதம் முதல், 2026 அக்டோபர் மாதம் வரையிலான 27 ஆண்டுகாலத்தில், பங்கு சந்தையில் மட்டும் முழுவதுமாக முதலீடு செய்தவர்களை விட, 75 சதவீதம் பங்கு சந்தையிலும், 25 சதவீதம் தங்கத்திலும் கலந்து முதலீடு செய்தவர்கள் ஒப்பீட்டளவில் அதிக வருமானத்தை ஈட்டி உள்ளதாக சந்தை தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

முதலீடு

விபரம் நிப்டி 500 75% நிப்டி 500 + 25% தங்கம்

வருமானம் % (சி.ஏ.ஜி.ஆர்.,) 12.90 14

ஏற்ற இறக்க விகிதம் % 24.50 18.70

அதிகபட்ச சரிவு % –67 –54.80

1999 ஜூனில் முதலீடு செய்த ரூ.10 லட்சத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2.74 கோடி ரூ.3.63 கோடி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us