உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 25, 2026 01:15 AM

அ நிறம் | அளவு
மொபைல் விளையாட்டு நிறுவனமான 'பிளேசிம்பிள் கேம்ஸ்', ஐ.பி.ஓ., வாயிலாக 3,150 கோடி ரூபாய் நிதி திரட்ட 'செபி'யிடம் அனுமதி கேட்டுள்ளது.
இந்த வெளியீடு முழுதும் 'ஓ.எப்.எஸ்' முறையில் அமைவதால், இதன் வாயிலாக திரட்டப்படும் நிதி ஸ்வீடனை சேர்ந்த தாய் நிறுவனமான 'எம்.டி.ஜி.,' வசமே செல்லும். ஐ.பி.ஓ.,வுக்கு பிறகும் பெரும்பான்மை பங்குகளை தனது வசமே வைத்திருக்க 'எம்.டி.ஜி.,' திட்டமிட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ., நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் பட் டி யலிடப்பட வாய்ப்புள்ளது.
