ADDED : டிச 18, 2025 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 99,200 ரூபாய்க்கு விற்பனையானது.
தொழில் துறை தேவை அதிகரிப்பால் வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்தது.

