தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சரிவில் ரியல் எஸ்டேட் பங்குகள்

 சரிவில் ரியல் எஸ்டேட் பங்குகள்

 சரிவில் ரியல் எஸ்டேட் பங்குகள்


UPDATED : ஜன 24, 2026 01:32 AM

ADDED : ஜன 24, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2026 01:32 AM ADDED : ஜன 24, 2026 01:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீடு விற்பனை குறித்த கவலைகள் அதிகரித்ததை தொடர்ந்து, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள், கடந்த வாரம் கடும் சரிவை சந்தித்தன. இதன்காரணமாக, 'நிப்டி ரியால்டி' குறியீடு 9.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து, கிட்டத்தட்ட 11 மாதங்களில் மிகப்பெரிய வார சரிவை பதிவு செய்தது.

கடந்த 13 வர்த்தக தினங்களில், 12 அமர்வுகளில் ரியால்டி குறியீடு சரிவை கண்டுள்ளது. நேற்று நடந்த வர்த்தகத்தில், குறியீட்டில் உள்ள 10 பங்குகளில் 9 பங்குகள் சரிவில் இருந்தன.Image 1525702

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us