உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 26, 2026 01:28 AM

அ நிறம் | அளவு
'ரி லையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
லாபம் சரிவை கண்டிருந்தாலும், ஒரு பங்கிற்கு 6 ரூபாய் டிவிடெண்டு வழங்க அந்நிறுவன வாரியம் பரிந்துரைத்து உள்ளது.
கடந்த நிதியாண்டில், 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட ஒரு பங்கிற்கு, 5.50 ரூபாய் டிவிடெண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு பின் இது வழங்கப்படும். இதற்கான, 'ரிக்கார்டு தேதி' மற்றும் பொதுக்கூட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
