sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 புரோக்கர்களுக்கு ரிசர்வ் வங்கி கிடுக்கிப்பிடி

/

 புரோக்கர்களுக்கு ரிசர்வ் வங்கி கிடுக்கிப்பிடி

 புரோக்கர்களுக்கு ரிசர்வ் வங்கி கிடுக்கிப்பிடி

 புரோக்கர்களுக்கு ரிசர்வ் வங்கி கிடுக்கிப்பிடி


ADDED : பிப் 24, 2026 01:30 AM

Google News

ADDED : பிப் 24, 2026 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்கு சந்தை புரோக்கர்கள், வங்கிகளிடம் கடன் வாங்குவது மற்றும் பிணை வைப்பது தொடர்பான புதிய விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று, நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

பங்கு தரகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பதில், சொந்த லாபத்திற்காக செய்யும் வர்த்தகத்துக்கு வங்கிகளிடமிருந்து கடன் வாங்க முடியாது என, இந்த மாதத்தின் துவக்கத்தில் ரிசர்வ் வங்கி கடுமையான விதிகளை அறிவித்திருந்தது.

இதனால் தங்களுக்கு பண நெருக்கடி ஏற்படுவதோடு, லாபம் குறையும் என்று கூறி, புரோக்கர்கள் சங்கம் இந்த விதிகளை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரியிருந்தது.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, ''இந்த விதிகள் திடீரென அறிவிக்கப்படவில்லை; அனைவரிடமும் கருத்து கேட்ட பிறகே முடிவு செய்யப்பட்டது.

''எனவே, வரும் ஏப்ரல் 1 முதல் அமலாவதில் எந்த மாற்றமும் இல்லை' என திட்டவட்டமாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us