sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ரிசர்வ் வங்கியின் தங்க வேட்டை

ரிசர்வ் வங்கியின் தங்க வேட்டை

ரிசர்வ் வங்கியின் தங்க வேட்டை


ADDED : அக் 16, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 11:40 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய குடும்பங்களை போல், தங்கத்தை வாங்குவதில் ரிசர்வ் வங்கியின் ஆர்வமும் தொடர்கிறது. நடப்பு நிதியாண்டில், இதுவரை 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆர்.பி.ஐ., தங்கத்தை வாங்கி சேர்த்துள்ளது.

இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 50 சதவீத வரிவிதிப்பால் நிலவும் பாதிப்புகள், தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு ஆகியவற்றுக்கு இடையே, ரிசர்வ் வங்கியின் தங்க வேட்டையும் தொடர்கிறது.

கடந்த அக்.,3ம் தேதி நிலவரப்படி, நாட்டின் தங்கம் கையிருப்பு 8.70 லட்சம் கோடி ரூபாய். இதன்படி, நம்நாட்டில் 880 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக, உலக தங்க கவுன்சில் புள்ளிவிபரம் கூறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us