திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / லாபம் / 'சிறு முதலீட்டாளர்கள் / 'சிறு முதலீட்டாளர்கள்
/
செய்திகள்
லாபம்
'சிறு முதலீட்டாளர்கள்
ADDED : மார் 15, 2026 02:33 AM
சிறு முதலீட்டாளர்கள் பொறுமை காக்கவும்
போ ர் போன்ற நிச்சயமற்ற சூழலில், சிறு முதலீட்டாளர்கள் பொறுமை காப்பது அவசியம். இதுவே சிறந்த உத்தி. கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியவற்றின்போது பங்குச் சந்தைகளில் அதீத ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. பின் காலப்போக்கில் சந்தைகள் நிலையாகின. இதுபோன்ற சூழல்கள் நீண்ட நாள் நிலைத்திருக்காது. ஏற்ற இறக்கங்களை வைத்து சந்தைகளை மதிப்பிடக்கூடாது. மாறாக, இந்த காலக்கட்டங்களில் சந்தைகள் நியாயமாகவும், திறனுள்ள வகையிலும் செயல் படுகின்றனவா என்பதையே கவனிக்க வேண்டும். - துஹின் காந்த பாண்டே தலைவர், செபி