sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

வெகுமதிகள் மேக்ஸ் பேஷன் - எலைட்

/

வெகுமதிகள் மேக்ஸ் பேஷன் - எலைட்

வெகுமதிகள் மேக்ஸ் பேஷன் - எலைட்

வெகுமதிகள் மேக்ஸ் பேஷன் - எலைட்


ADDED : செப் 10, 2025 01:47 AM

Google News

ADDED : செப் 10, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேக்ஸ் பேஷன் நிறுவனத்தின் எலைட் உறுப்பினர் திட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான சலுகைகள்:



சேர்க்கை சலுகை: உறுப்பினராக சேர்ந்ததும் 1,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகள் மற்றும் வவுச்சர்கள் கிடைக்கும். ஆரம்பத்தில் 120 நாட்கள் மட்டுமே செல்லுபடியாக இருந்தது, இப்போது ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும்.

பிறந்தநாள் சலுகை: உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை 10 சதவீத பிளாட் தள்ளுபடி

விற்பனை சலுகைகள்:

ஆண்டுக்கு இருமுறை நடக்கும் எண்ட் ஆப் சீசன் சேல் பிரீவியூவில் வழங்கும் கூடுதல் தள்ளுபடிகள் இப்போது நிறுவனத்தின் ஆண்டு விழா விற்பனைக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சலுகைகள்:



இலவச டெலிவரி மற்றும் பிரத்யேக ஆபர்கள் வழங்கப்படும்

மேக்ஸ் பேஷன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டு உறுதிபடுத்திக் கொள்ளவும்.






      Dinamalar
      Follow us