ADDED : நவ 21, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயர் மதிப்புள்ள வாடிக்கையாளர்களுக்காக, இரண்டு புதிய 'பிரீமியம் கிரெடிட் கார்டு'களை ஆர்.பி.எல்., வங்கி அறிமுகம் செய்துள்ளது. 'லுாமியர்' மற்றும் 'நோவா' என்ற இந்த இரண்டு கார்டுகளும், 'மாஸ்டர்கார்டு' வாயிலாக இயக்கப்படும் என இவ்வங்கி கூறியுள்ளது.
லுாமியர்
உலோகத்தால் ஆன கார்டு
ஆண்டுக்கு ரூ.50,000 கட்டணம்

