sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ரூ.21,160 கோடி எப்.பி.ஐ., - 'அவுட்'

/

 ரூ.21,160 கோடி எப்.பி.ஐ., - 'அவுட்'

 ரூ.21,160 கோடி எப்.பி.ஐ., - 'அவுட்'

 ரூ.21,160 கோடி எப்.பி.ஐ., - 'அவுட்'


ADDED : மார் 09, 2026 12:37 AM

Google News

ADDED : மார் 09, 2026 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த ற்போதைய போர் பதற்றம் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மார்ச் 2 - 6ம் தேதி வரை மட்டும் கிட்டத்தட்ட 21,160 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிஉள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இவர்கள் கிட்டத்தட்ட 22,615 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்திருந்தனர்.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 90 டாலரை தாண்டியிருப்பது, ரூபாயின் பலவீனம், அமெரிக்க பாண்டு மார்க்கெட் வட்டி உயர்வு மற்றும் வரவிருக்கும் நான்காவது காலாண்டு நிதிநிலை முடிவுகள் சுமாராகவே இருக்கும் என்ற கணிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us