sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ போர் பதற்றம் தணிந்ததால் மீண்டது ரூபாய்

 போர் பதற்றம் தணிந்ததால் மீண்டது ரூபாய்

 போர் பதற்றம் தணிந்ததால் மீண்டது ரூபாய்


ADDED : மே 22, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 01:38 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வந்த இந்திய ரூபாய் மதிப்பு, நேற்றைய வர்த்தகத்தில் 50 பைசா மீண்டு, டாலருக்கு எதிராக 96.36 ஆனது.

புதன் கிழமை வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 96.86 என்ற வரலாற்று சரிவை தொட்டிருந்தது. ஈரானுடனான சமாதான பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்ததை அடுத்து, மேற்கு ஆசிய போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பு உயர்ந்ததாக அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர். கச்சா எண்ணெய் விலையில் இருந்த அழுத்தம் சற்று குறைந்துள்ளதும், ரூபாய் மதிப்பு உயர காரணமாக உள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us