தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டில் செலவு விதிகள் மாற்றம்

எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டில் செலவு விதிகள் மாற்றம்

எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டில் செலவு விதிகள் மாற்றம்


UPDATED : அக் 30, 2026 12:00 AM

ADDED : அக் 29, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:00 AM ADDED : அக் 29, 2026 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு வாயிலாக எரிபொருள், போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் மேற்கொள்ளும் செலவுகளுக்கான விதி முறைகள், வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

1% கட்டணம்



 போக்குவரத்து பிரிவில் 30,000 ரூபாய் மதிப்புக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு சதவீத கட்டணம்

 பெட்ரோல், டீசல் உள்ளடங்கிய எரிபொருள் பிரிவில், ஒரு பில் சுழற்சி காலத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தால், ஒரு சதவீத கட்டணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us